தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்



இந்த நிழற்படம் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லைமுல்லைபெரியார்அணை கட்டபடுவதர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது.



முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவியபஞ்சத்தின் போது எடுக்கப்பட்டதுஅதன் காரணமாக இருக்கும் மக்களுக்குஉணவளிக்க முடியாததால்பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள்அனுப்பப்பட்டனர்ஒப்பந்த அடிப்படையில் பர்மா ,மலேசியா,
மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் இன்னும் நம் மக்கள் அங்கு 
வாழ்வதுகுறிப்படத்தக்கது.இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான்
பென்னி குயிக் என்பவர் அரசாங்கம்  நிதி உதவி செய்ய முன்வராத போது கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார்.

Comments