முல்லைப் பெரியாறு அணை நோக்கம்

முல்லைப் பெரியாறு அணை நோக்கம்



 பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடிஅரபிக்கடலில் கலக்கிறதுஇவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி,மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் (சென்னை மாகாணம்)பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்ட திட்டமிடப்பட்டது.அப்பகுதிகளுக்கு அங்குள்ள சிறிய ஆறான வைகையாற்றின் நீர்வளம்போதுமானதாக இல்லை.  அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன்இணைக்கப்படுகிறதுமுதலில் அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ளஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ்பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.பின் அங்கிருந்து சுருளியாற்றுக்கும்அதிலிருந்து வைகையாற்றையும்அடைகிறது.

Comments